Advertiment

மீண்டும் வேட்டை மன்னனில் நடிக்கிறார்சிம்பு

by Admin

கல்வி
மீண்டும் வேட்டை மன்னனில் நடிக்கிறார்சிம்பு

 




சிம்புவிடம் உதவி இயக்குநராக மன்மதன் படத்தில்பணியாற்றினார்.இதனைத்தொடர்ந்து நெல்சன் இயக்கி சிம்பு நடிக்க இருந்த படம் நிறுத்தப்பட்டது. நெல்சன் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்கனரானார். இதை அடுத்து அவர் இயக்கிய  டாக்டர்,விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை இயக்கிவருகிறார்.ரஜினியின் 165 படமும் இயக்க உள்ள நிலையில் மீண்டும்நெல்சன் இயக்கத்தில் சிம்பு வின் வேட்டை மன்னன் படம் திரும்பவும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தகவல்.
 

Share via

More Stories