
.
தமிழக அரசு மூன்று கோடி ஐம்பது லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.டெல்லியிலிருந்து தமிழகத்திற்கு வருவதற்கு
விமானகட்டணமாகரூ,2கோடி,சாலைவழியாக அழைத்து வருவதற்கும்நான்குபேர் கொண்ட குழுசெலவினங்களுக்காகவும் ஒருகோடி ஐம்பதுலட்சம் என நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.