
சென்னையில் சிறுமியை கடத்தி திருமணம் செய்து துன்புறுத்திய கருணாகரன் என்பவருக்கு 41 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.36 ஆயிரம் அபராதம்,சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.