Advertiment

கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படமான மஹான் படத்தின்வெளியீட்டு தேதியை தம் ட்வீட்டா் பக்கத்தில் அறிவித்துள்ளாா்.

by Admin

சினிமா
கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படமான மஹான் படத்தின்வெளியீட்டு தேதியை தம் ட்வீட்டா் பக்கத்தில் அறிவித்துள்ளாா்.

கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கிய ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் விக்ரம், துருவ் விக்ரம் மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நடிகர்களில் வாணி போஜன், பாபி சிம்ஹா மற்றும் சனந்த் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் பிப்ரவரி 10 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது

Share via

More Stories