Advertiment

’டான்’ திரை படம்வெளியாகும் தேதி

by Admin

சினிமா
’டான்’ திரை படம்வெளியாகும் தேதி

 சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ’டான்’ திரை படம் வருகின்ற
மார்ச் 25ஆம் தேதி வெளியாகும்  என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர்சமூகவலைதள பக்கத்தில்  வீடியோவுடன்  வெளியீட்டுதேதியைஅதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.  திரையரங்குகளில், இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகும் .. 

Share via