Advertiment

ஆளுநர் மாளிகை நடத்திய இலக்கிய போட்டியில் வெற்றி பெற்றவர்கள்

by Admin

கல்வி
ஆளுநர் மாளிகை நடத்திய இலக்கிய போட்டியில் வெற்றி பெற்றவர்கள்



மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் விழாவின் போது,2021,டிசம்பர் 12ஆம் நாள் அறிவிக்கப்பட்ட
ஆளுநர் மாளிகையின் கட்டுரைப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள்விபரம்
பள்ளிப்பிரிவில் வெற்றி பெற்றவர்கள்;
தமிழ்-  செல்வி கே. ராகவி,11 ஆம் வகுப்பு,அரசு பள்ளி,கிருஷ்ணாபுரம்,தர்மபுரி மாவட்டம்
ஆங்கிலம்-செல்வன ஜே.எஸ்.கவின் இன்பத்தமிழ்,7ஆம் வகுப்பு,செட்டிநாடு பப்ளிக் பள்ளிகாரைக்குடி,

கல்லூரி-பல்கலைக்கழகங்கள்;
தமிழ்-எஸ்.துரைசாமி,இரண்டாமாண்டு,எம்.பி.பி.எஸ்,அரசு மருத்தவ கல்லூரி,கன்னியாகுமரி

ஆங்கிலம்-செல்வி.ஆர்.வாசுகி,இரண்டாமாண்டு,ஆங்கில இலக்கியம்,கிறித்துவக்கல்லூரி,தாம்பரம்
வெற்றியாளருக்கான பரிசு அளிப்பு கொரோனா சற்றே குறைந்த பின்பு ஆளுநர் மாளிகையில்
நடக்கும் விழாவின் பொழுது வழங்கப்படும் என்று செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

Share via

More Stories