
தற்பொழுது ,இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் சமூக பரவலாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் பல நகரங்களில் ஒமைக்ரான் வலுவாக கால்ஊன்றியுள்ளது.கொரோனா பாதிப்புகள் வேறு அதிகரித்து வருகின்றன.BA2 வகையானது இந்தியாவில் அதிகரித்துள்ளது. பிசிஆர் முறையிலான சோதனைகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.பெரும்பான்மையிலான ஒமைக்கரான் பாதிப்பு அறிகுறிகள் அற்றே காணப்படுகின்றது.மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர்இ ஐ சி யு வில் சேர்க்கப்படுவோர் அதிகமாக உள்ளனர். பி.1.640கொரோனா தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.நோய் எதிர்ப்புக்குதப்பிக்ககூடிய தன்மையில் இருந்தாலும் இது கவலைதரும் நிலையில் இல்லை.அதனால்,இதால் பாதிக்கப்பட்டதான வழக்கு இல்லைஎன்றுஇந்திய SARS-CoV-2 மரபியல் கூட்டமைப்பு தொிவித்துள்ளதுNSACOG (- அல்லது இந்திய SARS-CoV-2 மரபியல் கூட்டமைப்பு) என்பது மரபணு வரிசைமுறையை ஆய்வு செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் இந்திய அரசாங்கத்தால் 25 டிசம்பர் 2020 அன்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட மன்றமாகும்.ஒமைக்ரான் சமூக பரவலாக மாறியுள்ளது.