
18-வதுகொரோனா தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் 18-வது தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது.50,000தடுப்பூசி முகாம் வழி கொரோனா
தடுப்பூசிபோடப்பட்டு வருகின்றன.இதுவரை முதல் தடுப்சி செலுத்திக்கொண்டவர்கள் 87.35% இரண்டாவது
தடுப்பூசி செலுத்தியவர்கள்61% பேர். அரசின் கையிருப்பில் 60லட்சம் கோவிஷீல்ட்,10.73 கோவாக்ஸின்
இருப்பு உள்ளதாக தகவல்