Advertiment

உடல் ஆரோக்கியமாக இயங்க ஊட்டச்சத்துக்கள் தேவை

by Admin

ஹெல்த் ஸ்பெஷல்
 உடல் ஆரோக்கியமாக இயங்க ஊட்டச்சத்துக்கள் தேவை

 

 

நம் உடல் ஆரோக்கியமாக இயங்க எல்லாவிதமான ஊட்டச்சத்துக்கள் தேவை.சர்க்கரை,கால்சியம்,சோடியம்,
மேக்னீஸம்,புரோட்டீன்,அயன் ,விட்டமின்,a.b.c.d  என எக்கச்சக்கமான சத்துகளை நாம் பழம்,இறைச்சி,காய்கறி
தானியங்களிலிருந்து பெறுவதன் மூலமே உயிர்வாழ்வதற்கான ஆதாரங்களாக உள்ளன.இவைகளின் வழியாகஎவைகளில்
விட்டமின்கள் உள்ளனஎன்பதை பார்க்கலாம்.விட்டமின் A

கீரை

1)முருங்கை கீரை-இதில் கால்சியம்,இரும்புச்சத்து,மெக்னீசியம்,நார்ச்சததுகூடவே ,வைட்டமின் A

பலன்-கண்பார்வை,ரத்த சோகை,மலச்சிக்கல் போன்றவற்றை சரி செய்யும்.
2)பசலைக்கீரை-கனிம சத்துக்கள்,தோல் பளபளப்பு,அது சம்பந்தபட்டவைகளை சீராக்கும்,கண் பார்வை
   குறைபாடு நீங்கும்.


கிழங்கு-


1)சர்க்கரை வள்ளிக்கிழங்கு-இரும்புச்சத்து,பீட்டாகரோட்டீன்,கால்சியம்,செலினியம் உடன் விட்டமின் A
2)கேரட்-ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ்,பீட்டா கரோட்டின்,நார்சத்து,,விட்டமின்A
 உடல்வளம்,தலைமுடி நன்கு வளர ,சுறுசுறுப்பாக இயங்க

 

பழம்-
மாம்பலம்-கண்பார்வை குறைபாடுகள் நீங்கும்,ரத்த சோகையை போக்கும்.இதில் இருமிபுச்சத்து,விட்டமின் Aஉள்ளது
உடலை சீராக இயக்கும்.


பப்பாளிப்பழம்-பொட்டாசியம்,போல்டேஸ்,நார்ச்சத்து,விட்டமின் A,C உள்ளது.
பார்வைத்திறன் மேம்படும்,அழகிய சருமம் கடைக்கும்.
இறைச்சி-

முட்டையில்,புரோட்டீன் மட்டும் தான் உள்ளது என்று  பலர் நினைக்கிறார்கள்,அது தவறு ,கால்சியம்,
மெக்னீசியம்,ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ்,விட்டமின A,Dபோன்ற சத்துக்கள் உள்ளன.

Share via